Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் மொபைல் ஷாப் முதலாளியான சந்தானம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2013 (12:36 IST)
FILE
வடிவேலுவுக்குப் பிறகு ஏறக்குறைய அனைத்துப் படங்களிலும் தோன்றி தனது அடா புடா மற்றும் மச்சான் போன்ற வசனங்களினால் காமெடி கலாட்டா செய்து வரும் சந்தானம் கோயம்புத்தூரில் மொபைல் ஷாப் முதலாளியானார்.

அட! காமெடி நடிகர் மொபைல் ஷாப் வைக்கக் கூடாதா? சரி விஷயத்திற்கு வருவோம்.

தமிழைல் கலக்கி வரும் காமெடி நடிகர் சந்தானம் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார ்...

FILE
சலாலா மொபைல்ஸ் என்ற படத்தில் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் நடித்து வருகின்றனர். இதில் காமெடி ரோல் செய்துள்ளார் சந்தானம்.

இந்தப் படத்திற்காக மொபைல் ஷாப் முதலாளியாக நடிக்கிறார் சந்தானம், இதற்கான ஷாட் ஒன்று கோவையில் நடந்தது.

தமிழில் 'காமெடி ஸூப்பர் ஸ்டார்' என்று கருதப்படும் சந்தானம் மலையாளத்திலும் கலக்குவாரா?

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments