Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் மொபைல் ஷாப் முதலாளியான சந்தானம்!

கோவையில் மொபைல் ஷாப் முதலாளியான சந்தானம்!
, திங்கள், 30 டிசம்பர் 2013 (12:36 IST)
FILE
வடிவேலுவுக்குப் பிறகு ஏறக்குறைய அனைத்துப் படங்களிலும் தோன்றி தனது அடா புடா மற்றும் மச்சான் போன்ற வசனங்களினால் காமெடி கலாட்டா செய்து வரும் சந்தானம் கோயம்புத்தூரில் மொபைல் ஷாப் முதலாளியானார்.

அட! காமெடி நடிகர் மொபைல் ஷாப் வைக்கக் கூடாதா? சரி விஷயத்திற்கு வருவோம்.

தமிழைல் கலக்கி வரும் காமெடி நடிகர் சந்தானம் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்...

webdunia
FILE
சலாலா மொபைல்ஸ் என்ற படத்தில் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் நடித்து வருகின்றனர். இதில் காமெடி ரோல் செய்துள்ளார் சந்தானம்.

இந்தப் படத்திற்காக மொபைல் ஷாப் முதலாளியாக நடிக்கிறார் சந்தானம், இதற்கான ஷாட் ஒன்று கோவையில் நடந்தது.

தமிழில் 'காமெடி ஸூப்பர் ஸ்டார்' என்று கருதப்படும் சந்தானம் மலையாளத்திலும் கலக்குவாரா?

Share this Story:

Follow Webdunia tamil