Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜில்லா அனைவருக்கும் பிடிக்கும் - மோகன் லால் பாராட்டு!

ஜில்லா அனைவருக்கும் பிடிக்கும் - மோகன் லால் பாராட்டு!
, திங்கள், 30 டிசம்பர் 2013 (11:31 IST)
விஜய், மோகன் லால் இருவரும் இணைவதால் இந்தப் படத்தின் மீது தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
FILE

இந்த நிலையில் ஜில்லா குறித்து மோகன் லால் கூறுகிறார்:

இரண்டு மாநில பொழுதுபோக்கு விரும்பி ரசிகர்களை திருப்தி செய்வது கடினமே. ஆனால் நேசன் ஜில்லாவில் அதனை சாதித்துள்ளார். படத்தை பார்க்கும் 99% மக்களுக்கு அது பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
webdunia
FILE

அறிமுக பாடலில் சிவசக்தி பலம் குறித்துபேசப்படுகிறது. சேர்ந்து இருப்பதன் பலம் என்ன என்பதே படத்தின் கதை.

சரி எது நீங்கள் இந்தப்படத்தில் நடிக்கத் தூண்டியது?

"ஜனவரி மாதம் படம் ரிலீஸ் ஆனவுடன் உங்களுக்கே தெரியும்" மோகன் லால் நறுக். நாங்கள் படத்தை உருவாக்கும்போது எப்படி மகிழ்ச்சியடைந்தோமோ அதே அனுபவம் ரசிகர்களுக்கு இந்தப்படத்தை பார்க்கும்போது கிடைக்கும். என்கிறார் இந்த மலையாள ஸ்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil