Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாய்ப்பு கேட்கும் நடிகை

வாய்ப்பு கேட்கும் நடிகை
, ஞாயிறு, 29 டிசம்பர் 2013 (15:33 IST)
நடிகை மீனாட்சி. கொஞ்சம் காலமாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் வீட்டில் ஓய்வு எடுத்த நேரத்தில் உடல் பருமனாகி விட்டார்.
FILE

இதனால் தன் சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடுமென்கிற பயத்தில் இருந்தவருக்கு, தெரிந்த மருத்துவர் சொன்ன சில உடல் பயிற்சிகளை ஆலோசனைகள் செய்து வருகிறார்.

அதனால் ஓரவுக்கு எடை குறைந்த மீனாட்சி, சில பெரிய இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு போன் செய்து வந்ததின் பயனாக தற்போது கே.பாக்யராஜ் இயக்கி நடித்து வரும் துணை முதல்வர் படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாகவும், வில்லங்கம் படத்தில் நந்தாவுக்கு நாயகியாகவும் நடித்து வருகிறார். மும்பையில் வசித்து வரும் மீனாட்சி படப்பிடிப்புக்கு மட்டும் சென்னை வந்து செல்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil