Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனிய புத்தாண்டு

இனிய புத்தாண்டு
, ஞாயிறு, 29 டிசம்பர் 2013 (10:23 IST)
வெண்காம், ஷான், தினி ஆகிய மூன்று தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து வரும் 2014ஆம் ஆண்டை மது இல்லாத புத்தாண்டாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி 31ஆம் தேதி இரவு கேம்பகோலா வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் நடிகர்கள் ஆர்யா, சிம்பு, சந்தானம், பிரசன்னா, பரத், நடிகைகளில் சினேகா, லட்சுமிராய் ஆகியோர்களும் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாட இருக்கின்றனர்.

இதில் கலந்து கொள்ள வரும் ரசிகர்கள் மூலம் கிடைக்கும் தொகையை ஏகம் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கு வழங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதே போன்ற மது இல்லாத புத்தாண்டை மற்ற நடிக, நடிகைகளும் கொண்டாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil