Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை‌யி‌ல் சர‌த்‌தி‌ன் நறுமுகை

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2013 (15:16 IST)
மலேசியாவில் பிறந்து வளர்ந்த கதாநாயகிக்கும், கோயமுத்தூரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கதாநாயகனுக்கும் உண்டாகும் காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம்தான் நறுமுகை.
FILE

புது முகங்களான அர்ஜூன் லால் நாயகனாகவும், இஷிதா, நிகிதா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இதில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், மனோஜ் கே.ஜெயன், எம்.எஸ்.பாஸ்கர், பாத்திமா பாபு, பிளாக் பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட மலேசியாவிலேயே முக்கால்வாசி படம் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை கோவையில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் படமெடுக்கவுள்ளனர். இந்தப் படத்திற்கு ஆல்பி, ஒளிப்பதிவு செய்கிறார். ஜெசின் ஜார்ஜ், இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜான் ராபின்சன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments