Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காசு பார்க்கும் நடிகைகள்

காசு பார்க்கும் நடிகைகள்
, வெள்ளி, 27 டிசம்பர் 2013 (13:57 IST)
புத்தாண்டு என்றாலே ஓரளவுக்கு பிரபலமான நடிகைகள் முதல், கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகள் வரைக்கும் கொண்டாட்டம்தான்.

வரும் புத்தாண்டை மகிழ்விக்க ஒவ்வொரு பெரிய ஹோட்டல் நிர்வாகமும் புத்தாண்டு இரவு நடனமாட, தங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான நடிகைகளை புக் செய்து வருகிறார்கள்.
FILE

முதலில் டெல்லி, மும்பை என தொடங்கிய இந்த கலாச்சாரம் சென்னையிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதன்படி தமிழ் நடிகைகளான தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, ஸ்வேதா பாசு, காஜல் அகர்வால், சார்மி என பணம் குவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே காவல்துறை ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டுள்ளதால் நிகழ்ச்சிக்கு வரும் கூட்டம் குறையுமோ என்ற கவலையில் இருக்கின்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil