Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிழக்கே உதித்த காதல்

கிழக்கே உதித்த காதல்
, வியாழன், 26 டிசம்பர் 2013 (19:09 IST)
காதல். சாதி-மதம், ஏழை-பாணக்காரன், அழகு-அந்தஸ்த்து என எதுவும் பார்க்காது. இந்த மையக் கருத்து பொதுவானதாக இருந்தாலும், இதே கருத்தை நான் வேறு கோணத்தில் எனது கிழக்கே உதித்த காதல் படம் மூலம் சொல்லியிருக்கிறேன் என்கிறார் இப் படத்தின் இயக்குனர் முரளி.

புது பட நிறுவனமான ஏ.ஏ.எம்.மூவீஸ் சார்பில் ஏ.அப்துல் கறீம், எஸ்.சிவக்குமார், ஜெ.சத்தியராஜ், சி.என்.மார்ட்டின், எஸ்.சேகர் ஆகியோர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தில், ஆர்யன், மதன், லிசா, சுமலதா ஆகியோர் மற்றும் முன்னணி துணை நடிக‌ர், நடிகைகள் நடிக்கின்றனர்.

படத்துக்கான ஒளிப்பதிவை டி.பி. ராஜசேகர் கவணிக்க, இசையமைக்கிறார் சி.ஆர். ரவிகிரண். படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது கிழக்கே உதித்த காதல்.

Share this Story:

Follow Webdunia tamil