Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடுப்பில் டாப்ஸி

கடுப்பில் டாப்ஸி
, வியாழன், 26 டிசம்பர் 2013 (11:31 IST)
சில தமிழ் படங்களுக்கு பின், தற்போது இந்தி படமான ஷாதி டாட் காம் படத்தில் நடித்து வருகிறார் டாப்ஸி. பஞ்சாபில் இருக்கும் புகழ்பெற்ற அரண்மனையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
FILE

படப்பிடிப்பின்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை அன்போடு அழைத்துச் சென்று அரண்மனையை சுற்றி காட்டுவார்கள் என்று நெஞ்சம் நெகிழ கூறுகிறார் டாப்ஸி.

மேலும்...

அங்கு படப்பிடிப்பு நடந்த பத்து நாட்களும் அவர்களின் உபச்சாரத்தால் நான் மட்டுமல்ல, மொத்த யூனிட்டும் மகிழ்ச்சியோடு இருந்தோம் என்று கூறும் அதே நேரத்தில், டென்மார்க் பேட்மிட்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலிக்கிறார் என்ற கிசுகிசு செய்தியால் கடுப்பாகி இருக்கிறார்.
webdunia
FILE

அவருடன் நட்புடன் பழகுவதை காதல் என்று சொல்வதை பற்றி கேட்டால் அது எனது சொந்த விஷயம் என அங்கிருந்து கிளம்பி விடுகிறாராம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil