Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறும்படத்தில் காயத்ரி

குறும்படத்தில் காயத்ரி
, புதன், 25 டிசம்பர் 2013 (17:15 IST)
நடிகை காயத்ரி நடுவுல கொஞசம் பக்கத்தை காணோம் படத்துக்குப் பின்னால் கொஞ்சம் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
FILE

தற்போது ரம்மி, உலா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பூம் என்றொரு குறும்படத்திலும் நடித்து வருகிறார் காயத்ரி. குறும்படத்தில் நடிப்பதால் ஏதேனும் பிரச்சனை வருமா..? என்று கேட்டால், அதெல்லாம் வருவதற்கு வாய்ப்பில்லை.

குறும்படம்தான் என்றாலும், அதில் பணியாற்றும் டெக்னீஷியன்கள் மிகப் பிரபலமானவர்கள். எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத். ஒளிப்பதிவு: பி.ஜி. முத்தையா. எழுதி, இயக்கியிருப்பவர் குமார் மிஸ்டிக்.

இருபது நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய, வசனம் இல்லாத இந்தப் படம் கண்டிப்பாக பேசப்படும் என்கிறார். இப்படத்தை வரும் 28-ம் தேதி பிரசாத் ஒளிப்பதிவு கூடத்தில் திரையிட இருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil