Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா தேவாலயம்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2013 (13:21 IST)
ஒளிப்பதிவாளர் திரு இயக்கும் பட‌ம் நான் சிகப்பு மனிதன். இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சிக்காகத்தான், மகாபலிபுரம் கடற்கரை ஒட்டியுள்ள மணல் வெளியில் ரூபாய் 25 லட்சம் செலவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கி‌றி‌ஸ்துவ தேவாலயம் செட் போடப்பட்டிருக்கிறது. இந்த செட்டை வடிவமைத்திருப்பவர் கலை இயக்குனர் ஜாக்கி.
FILE

இவ்வளவு பெரிய தேவாலயம் போடப்பட்டிருந்தாலும், இதில் நாயகனான விஷால், தன் ஜோடியான லட்சுமி மேன்னுடன் ஆடிப் பாடாமல் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆடுவதாக எடுக்கப் போகிறார்களாம்.

இந்தப் பாடலில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், ஐந்து விதமான வண்ணங்களில் எடுக்கப் போகிறார்களாம். இயக்குனர், ஒளிப்பதிவாளராக இருப்பதால் பல புதிய விசயங்களை பதிவு செய்து ரசிகர்களை அசத்தப் போகிறார்களாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments