Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு ஜோடிகளும் அமாவாசை இரவும் - ஹாட் படங்கள்

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2013 (15:33 IST)
ஜெய் ஆகாஷ் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரு படங்களை இயக்கி நடிப்பதாக அறிவித்திருக்கும் அவ‌ரின் இன்னொரு படம் அமாவாசை. பெய‌ரிலிருந்தே இதுவொரு ஹாரர் திரைப்படம் என்பதை பு‌ரிந்து கொள்ளலாம்.
FILE

நான்கு இளம் ஜோடிகள் உல்லாச சுற்றுலா செல்கிறார்கள். இரவு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அந்த அமாவாசை இரவில் ஒரு ஜோடி மர்மமான முறையில் கொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து மற்ற ஜோடிகளுக்கு அமானுஷ்யமான சில தகவல்கள் கிடைக்கின்றன. இந்த கொலையை செய்தது யார்?

FILE

கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை சாகடித்த ஒரு நப‌ரின் ஆவிதான் இந்த மரணத்துக்கு காரணம். தமிழ் ஆவி கதைகளுக்கான பாதையில் சற்றும் பிசகாமல் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ், சோனியா ஷாஷா நடித்துள்ளனர். கோட்டா சீனிவாசராவ், ஜீவா, ராபின், விவேக் ஆகியோரும் உண்டு.
FILE

படத்தை ராகேஷ் சாவந்த் இயக்கியுள்ளார். இளசுகளை கவரும் இளமைத் திருவிழாவுக்கு பஞ்சமில்லை என்கின்றன படத்தின் புகைப்படங்கள்.

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE

FILE


FILE

FILE


FILE

FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments