Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ... என்னா வில்லத்தனம்

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2013 (14:39 IST)
ஹிந்திப்பட தய ா‌ ரிப்பாளர் ஹர்தேவ்சிங்கையும், அவரது மனைவி ஜஸ்மீத்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். ஹீரோவையே வில்லனாக்கும் முயற்சிக்காகதான் இந்த கைது நடவடிக்கை. கொஞ்சம் பிளாஷ்பேக் போனால் சகலமும் ப ு‌ ரியும்.

FILE
டெல்லியில் டயர்கள் விற்பனை செய்து வருகிறார் ஹர்தேவ்சிங். இவருக்குள் தய ா‌ ரிப்பாளர் ஆக வேண்டும் என்ற சைத்தான் புகுந்ததில் தொடங்கியது பிரச்சனை. அதுகூடப் பரவாயில்லை. தனது படத்தில் சல்மான் கான் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று சல்மானின் மேனேஜரை அணுகியிருக்கிறார். நேற்று வந்த சன்னி லியோனே ஒரு பாடலுக்கு ஒரு கோடி கேட்கிறார். சல்மான் இந்திய சினிமாவின் கரன்சி மெஷின். ஒரு பாடலுக்கு ஆட சல்மானின் மேனேஜர் கேட்ட தொகையை கேட்டு ஆடிப்போனார் ஹர்தேவ்சிங். அப்போதும் மனுசன் அடங்கவில்லை.

சல்மான்கானின் வீட்டு முன் மனைவி மகள் சகிதம் குடும்பமாக கலாட்டாவில் இறங்க பெ‌ரிய பிரச்சனையானது. சல்மான்கானின் கால்ஷீட் எப்போதும் கிடைக்கப் போவதில்லை என்ற நிலையில் அவரை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

கடந்த செப்டம்பர் மாதம் தன்னை பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொல்ல முயன்றதாகவும், அவர்களை சல்மான் அனுப்பியிருக்கலாம் எனவும் ஒரு புகாரை பதிவு செய்தார். இந்த வழக்கை விச ா‌ ரித்து வந்த போலீஸார் கடைசியில் ஹர்தேவ்சிங்கையும் அவரது மனைவியையும் கைது செய்திருக்கிறார்கள்.

சல்மானை பழிவாங்க இவர்தான் சும்மாச்சுக்கும் சுட்டாங்க என்று புகார் தந்திருக்கிறார். இந்த நாடகம் போலீஸுக்கு தெ‌ரிந்ததும் கையோடு காப்பு மாட்டி கம்பிக்குப் பின் தள்ளிவிட்டார்கள்.

இவர் வெளியே வந்தாலும் சும்மா இருப்பார்னு நினைக்கிறீங்க?

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments