Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாசினிக்கு வாய்ப்புகள் பெற்றுத் தந்த ஜோசியம் - படங்கள்

Webdunia
சனி, 21 டிசம்பர் 2013 (12:16 IST)
ஹாசினி என்ற நடிகையை நினைவிருக்கிறதா? வேள்வி படத்தில் அறிமுகமானவர்? அரும்பு மீசை குறும்புப் பார்வையில் நடித்தவர்?
FILE

நினைவில்லை என்றாலும் எதுவும் ஆகப்போவதில்லை. முதலில் சொன்ன படங்களோடு அமெரிக்காவுக்கு அக்கா வீட்டிற்கு சென்றவர் தனது பெயரை ஜோசியரின் ஆலோசனைப்படி ஷாரிகா என்று மாற்றி திரும்பி வந்திருக்கிறார். பெயரை மாற்றிய நேரம் ஷாரிகா கைவசம் மூன்று படங்கள்.

FILE

அரூபம், குதிரைக் கொம்பு, கதம் கதம் ஆகிய படங்களில் இவர்தான் நாயகி. ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. குடும்ப ஜோசியரின் ஆலோசனைப்படி பெயரை மாற்றினேன், வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது என்கிறார் மகிழ்ச்சியுடன்.
FILE

நமக்கென்னவோ அவரின் தோற்றம்தான் வாய்ப்பை சம்பாதித்து தந்திருக்கும் எனத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

FILE


மேலும் படங்கள்:

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments