Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜில்லா குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் - ஆர்.பி.சௌத்ரி

Webdunia
சனி, 21 டிசம்பர் 2013 (10:27 IST)
ஜில்லா படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, பாடல்களும் தயாராகவில்லை என்றெல்லாம் வேண்டுமென்றே வதந்தி பரப்பி வருகிறார்கள். ஆனால் அவை உண்மையில்லை என தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி.
FILE

21-12-13 ஜில்லா படத்தின் பாடல்கள் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் இரண்டு நாள்கள் முன்பு விஜய் நலிந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேருக்கு தலா 5 லட்சம் வழங்கிய நிகழ்ச்சியில் ஜில்லா படத்தின் பாடல்களை வெளியிட்டனர். அதற்கான காரணத்தை சௌத்ரி தெரிவித்தார்.

ஜில்லா படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, பாடல்கள் தயாராகவில்லை என திட்டமிட்டே வதந்தி கிளப்பி வருகிறார்கள். பாடல்கள் தயாராகிவிட்டது என்பதை தெரிவிக்கவே முன்னதாக பாடல்களை வெளியிட்டோம். அதேபோல் அதிகபட்ச திரையரங்குகளில் ஜில்லா வெளியாகிறது.
FILE

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி படம் கண்டிப்பாக வெளியாகும் எனவும் சௌத்ரி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments