Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவன் வேற மாதிரி படத்துக்கு ரஜினி பாராட்டு

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2013 (19:11 IST)
சின்ன படமோ ப ொ pய படமோ. நெருக்கமானவர்களின் வாரிசுகளோ நண்பர்களோ நடித்த படமென்றால் படத்தைப் பார்த்துவிட்டு உடனே மனம் திறந்து பாராட்டுவார் சூப்பர் ஸ்டார். பாராட்டுவதில் அவர் வள்ளல்.

இவன் வேற மாதிரி படத்தைப் பார்த்து ரசித்தவர், உடனே தனது கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.
FILE

இவன் வேற மாதிரி படத்தைப் பார்த்தேன். ஒரு கிளா ஸ hன ஆக்சன் படம். இதுவரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சகட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் படம் வெற்றிக்கு என் வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது மொத்த டீமும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments