Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவன் வேற மாதிரி படத்துக்கு ரஜினி பாராட்டு

இவன் வேற மாதிரி படத்துக்கு ரஜினி பாராட்டு
, வெள்ளி, 20 டிசம்பர் 2013 (19:11 IST)
சின்ன படமோ பpய படமோ. நெருக்கமானவர்களின் வாரிசுகளோ நண்பர்களோ நடித்த படமென்றால் படத்தைப் பார்த்துவிட்டு உடனே மனம் திறந்து பாராட்டுவார் சூப்பர் ஸ்டார். பாராட்டுவதில் அவர் வள்ளல்.

இவன் வேற மாதிரி படத்தைப் பார்த்து ரசித்தவர், உடனே தனது கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.
FILE

இவன் வேற மாதிரி படத்தைப் பார்த்தேன். ஒரு கிளாhன ஆக்சன் படம். இதுவரைக்கும் எந்தப் படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சகட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் படம் வெற்றிக்கு என் வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது மொத்த டீமும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil