Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவா படத்தால் ர‌ஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2013 (15:01 IST)
எந்த கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல அம்சம் இருக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணம், கூகுள் தேடுதலில் விஜய் முதலிடத்தை பிடித்திருப்பது.
FILE

முன்பு தேடுதல் பட்டியலில் குற்றவாளிகள்தான் இருந்தார்கள். கூகுள் வந்த பிறகு பிரபலங்களும் அப்பட்டியலில் இணைந்தனர். முன்னது க்ரைம் என்றால் பின்னது கௌரவம். கூகுளில் அதிகம் தேடப்படும் நபராக இருப்பது பெருமைக்கு‌ரிய விஷயமாகவும், அதிக பிரபலத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக விஜய்யை அறிவித்திருக்கிறது கூகுள். ர‌ஜினிக்கு இரண்டாவது இடம். அடுத்து பவன் கல்யாண், மகேஷ்பாபு ஐந்தாவதாக அ‌‌ஜீத்.
FILE

தலைவா படத்தின் பிரச்சனை காரணமாக விஜய் குறித்த செய்திகளை தேடியவர்கள் அதிகம். அதுவே விஜய்யை முதல்முறையாக முதலிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது. தலைவா படத்தின் நஷ்டத்திலும் ஒரு பெருமை கிடைத்திருப்பது நல்ல விஷயம்தான்.

ஆனால் இதனை பெருமை என ஒரேயடியாக வரையறுக்கவும் முடியாது. மக்களால் அதிகம் தேடப்பட்டவர் பி‌ரிவில் - இது தென்னக திரை நட்சத்திரங்களைவிட பெ‌ரிய பி‌ரிவு - முதலிடம் பிடித்திருப்பவர் ட்‌ரிபிள் எக்ஸ் நடிகை சன்னி லியோன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments