Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளாக் பாண்டி காதலியை மணந்தார்

பிளாக் பாண்டி காதலியை மணந்தார்
, திங்கள், 2 டிசம்பர் 2013 (15:15 IST)
நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி தனது ஏழு வருட காதலியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
FILE

தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு வந்த பிளாக் பாண்டியை வசந்த பாலனின் அங்காடித்தெரு பிஸியான நடிகராக்கியது. இசையில் ஆர்வம் உள்ள அவர் ஸ்டுடியோ ஒன்றையும் சமீபத்தில் திறந்தார்.

பிளாக் பாண்டியும், எம்பிஏ பட்டதாரியுமான உமேஸ்வரியும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். பிளாக் பாண்டி தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரின் ரசிகையாக அறிமுகமானவர் உமேஸ்வரி. அந்த நட்பு காதலாகி நேற்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது.
webdunia
FILE

சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதிகளுக்கு நம்முடைய வாழ்த்துகள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil