Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயா கோஷலின் குரலும் இமானின் விருப்பமும்

Webdunia
சனி, 30 நவம்பர் 2013 (18:04 IST)
FILE
இன்றைய தேதியில் அதிகப் படங்களுக்கு இசையமைப்பவரும், அதிக இயக்குனர்களின் விருப்பத்துக்கு‌ரியவரும் டி.இமான். ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் சேர்ந்தது போல் இரண்டு படங்கள் வந்தாலே நேரம் இல்லை என்று தட்டிக் கழிக்கிற நேரத்தில் இமான் 11 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தலா இரண்டு பாடல்களையாவது ஹிட்டாக்கிவிடுவதால் இமான் கால்ஷீட்டுக்கு எப்போதுமே டிமாண்ட்.

விஜய்யின் ‌ஜில்லா படத்தில் ஸ்ரேயா கோஷலை இமான் மறுபடியும் பாட வைத்திருக்கிறார். அவரது குரலை பதிவு செய்ய மும்பைக்கு போக வேண்டும். என்றாலும் ஸ்ரேயா கோஷல் இல்லாமல் எந்தப் படத்தையும் முடிப்பதில்லை இவர். அந்தளவுக்கு அவரது குரலுக்கு ரசிகர்.

மைனா, கும்கி, சாட்டை என்று ஸ்ரேயா கோஷல் இமான் இசையில் பாடிய படங்களின் பட்டியல் நீள்கிறது. லேட்டஸ்டாக ‌ஜில்லா.

இந்த டூயட்டில் கோஷலுடன் இணைந்து பாடியது விஜய்யாம்.

நல்லதொரு மெலடிக்கு வாய்ப்பிருக்கு.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments