வீரத்தில் அவரால் ஆதாயம் பெற்றிருப்பவர் தமன்னா. பெரிய இடத்து நட்சத்திர குடும்பத்தின் கோபத்துக்கு ஆளான தமன்னாவை தமிழ் சினிமாவில் நுழைய முடியாத அளவுக்கு செய்தது, வெளியே பரோபகாரியாக வேடம் போடும் அந்தக் குடும்பம்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலா தமிழ் சினிமாவில் நடிக்க முடியாமல் இருந்த அவரை, அவரின் நிலைமையை கருத்தில் கொண்டே வீரத்தில் தனது ஜோடியாக்கிறார் அஜித். சிறுத்தையில் பார்த்ததைவிட அழகு மெருகேறி திரும்பியிருக்கிறார் தமன்னா.
நடிப்புக்கு வெளியே அஜித் செய்யும் இந்த செயல்களை தொகுத்தால் ஒரு புத்தகமாகவே போடலாம்.