Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணைந்து நடிக்கும் ஆண்ட்ரியா, ஸ்ரேயா

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2013 (15:14 IST)
ரிட்டையர்ட் நடிகைகளுக்கு மலையாள சினிமாதான் ஆக்சிஜன் சிலிண்டர். எந்த மொழியில் படம் இல்லையென்றாலும் கூப்பிட்டு வாய்ப்பு தருவார்கள் மலையாளத்தில். அப்படி அவர்கள் அழைத்திருக்கும் நடிகை ஸ்ரேயா.
FILE

போக்கிரிரா ஜh படம்தான் ஸ்ரேயா நடித்த கடைசிப் படம். தற்போது எந்த மொழியிலும் அவருக்கு படங்களில்லை. இந்நிலையில்தான் வந்தது அந்த அழைப்பு.

கே.ஆர்.உண்ணி மலையாளத்தில் இயக்கும் பிரகாசம் பகர்த்துந்ந பெண்குட்டி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிக்க ஸ்ரேயாவை கேட்க, உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், நெடுமுடிவேணு, சீனிவாசன், லால் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
FILE

ரெட்டியார் இனத்து பெண்களைப் பற்றிய படம் என்பதால் தென்காசி, திருநெல்வேலி என்று தமிழகப் பகுதிகளில்தான் அதிக படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழர்களை எப்படியெல்லாம் மட்டம் தட்டலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார்களோ.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments