Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணைந்து நடிக்கும் ஆண்ட்ரியா, ஸ்ரேயா

இணைந்து நடிக்கும் ஆண்ட்ரியா, ஸ்ரேயா
, வெள்ளி, 29 நவம்பர் 2013 (15:14 IST)
ரிட்டையர்ட் நடிகைகளுக்கு மலையாள சினிமாதான் ஆக்சிஜன் சிலிண்டர். எந்த மொழியில் படம் இல்லையென்றாலும் கூப்பிட்டு வாய்ப்பு தருவார்கள் மலையாளத்தில். அப்படி அவர்கள் அழைத்திருக்கும் நடிகை ஸ்ரேயா.
FILE

போக்கிரிராஜh படம்தான் ஸ்ரேயா நடித்த கடைசிப் படம். தற்போது எந்த மொழியிலும் அவருக்கு படங்களில்லை. இந்நிலையில்தான் வந்தது அந்த அழைப்பு.

கே.ஆர்.உண்ணி மலையாளத்தில் இயக்கும் பிரகாசம் பகர்த்துந்ந பெண்குட்டி படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிக்க ஸ்ரேயாவை கேட்க, உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், நெடுமுடிவேணு, சீனிவாசன், லால் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
webdunia
FILE

ரெட்டியார் இனத்து பெண்களைப் பற்றிய படம் என்பதால் தென்காசி, திருநெல்வேலி என்று தமிழகப் பகுதிகளில்தான் அதிக படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

தமிழர்களை எப்படியெல்லாம் மட்டம் தட்டலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார்களோ.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil