Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறைக்கப்பட்ட கோச்சடையான் நீளம்

குறைக்கப்பட்ட கோச்சடையான் நீளம்
, வெள்ளி, 29 நவம்பர் 2013 (12:24 IST)
கோச்சடையான் படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இந்த சோக செய்தியுடன் இன்னொரு வருத்த செய்தி ரசிகர்களுக்கு. படத்தின் நீளமும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.
FILE

சௌந்தர்யா இயக்கியிருக்கும் இந்த மோஷன் கேப்சரின் தொழில்நுட்பப் படத்தில் அனிமேஷன் ரஜினியை மட்டும்

காண்பித்தால் ரசிகர்களை ஈர்க்க முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே இருந்தது. அதனால் நிஜ ரஜினிகாந்த் லைவ்வாக வரும் காட்சியையும் சேர்த்திருக்கிறார்கள். ஒருமாதிhpயான அவியல் காம்பினேஷன்.
webdunia
FILE

இந்த மிக்சிங்கில் சில கூடுதலாக கலந்துவிட, 145 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தை எடிட் செய்து 125 நிமிடங்களாக குறைத்திருக்கிறார்கள்.

படத்தை எப்போது காண்பிக்க போறீங்க பாஸ்?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil