Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதர்ஸ் - ‌ரீஃபண்ட் செய்யப்பட்ட பேமெண்ட்

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (20:19 IST)
FILE
மாற்றான் படத்தை தெலுங்கில் பிரதர்ஸ் என்ற பெய‌ரில் வெளியிட்டனர். மாற்றான் வெளியான அதேநாள் அதே தேதி. அயன், கோ எல்லாம் கல்லா கட்டியதை மனதில் வைத்து பிரமாண்ட தொகைக்கு பிரதர்ஸ் வாங்கப்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் போகவில்லை என்பதுடன் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. வாங்கியவருக்கு பெ‌ர ிய அடி. அதுவும் கோடிக்கணக்கில். அட்டு படத்தை தந்து துட்டு வாங்கிட்டாங்க என்று விநியோகஸ்தர்கள் கொதிக்க, அவர்களை சாந்தப்படுத்தியே ஆக வேண்டிய நிலை, தெலுங்கு ரைட்ஸை விற்ற ஞானவேல் ராஜாவுக்கு. இல்லையென்றால் கார்த்தி, சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவில் ரெட் போட்டு தங்க முட்டை வாத்துகளை ஒரேயடியாக கசாப்பிவிடுவார்கள்.

நமக்குக் கிடைத்த தகவல்படி வாங்கிய கோடிகளில் பாதிவரை திருப்பித் தந்திருக்கிறார் ஞானவேல்ராஜ ா.

உண்மையா ஞானவேல் சார்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் சேலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திஷா பதானியின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

ரோலக்ஸ் வருமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்… சூர்யா தகவல்!

ஸ்டார் படத்தில் நான் சொன்ன மாற்றங்களை இயக்குனர் ஏற்கவில்லை… கவின் ஆதங்கம்!

டிரைலரில் என் குரல் இல்லை… ஆனா படத்தில் நான்தான் டப்பிங் – லக்கி பாஸ்கர் படம் பற்றி துல்கர் சல்மான்!

Show comments