Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவின் மனமாற்றம் - கௌதமுக்கு கல்தா?

Webdunia
சனி, 6 அக்டோபர் 2012 (17:41 IST)
FILE
கௌதமுக்கு இது ஏமாற்றத்தின் வாரம் போலிருக்கிறது. விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் அவரை டீலில் விட்டிருக்கிறார்.

சூர்யாவின் கே‌ரிய‌ரில் கௌதமின் படங்களுக்கு சிறப்பான இடமுண்டு. கமர்ஷியல் ஓட்டத்தில் அதையெல்லாம் யார் கணக்கில் எடுப்பது. வாரணம் ஆயிரம் ஷூட்டிங் தொடங்கிய பிறகு ஹ‌ ரிக்கு கால்ஷீட் தந்து வேல் படத்தை சூர்யா நடித்து முடித்ததை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

ச‌ர ி, இப்போதைய விஷயத்துக்கு வருவோம். கௌதமுக்கு யோஹன் இல்லை என்றாகிவிட்டது. ச‌ர ி, சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்தை தொடங்கலாம் என்றால் சிங்கம் 2-வுக்குப் பிறகு லிங்குசாமிக்கு கால்ஷீட் தரும் ஐடியாவில் இருக்கிறாராம். இதையெல்லாம் மனதில் வைத்து முதலில் நீதானே என் பொன்வசந்தம் வரட்டும், அதற்கப்புறம்தான் அடுத்தப் படம் பற்றிய பேச்சே என்று கௌதமும் பேக்கடித்திருக்கிறார்.

பேசாம நீங்களே ஹீரோவாயிரலாமே பாஸ்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments