Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீதைக்கு சில்க் வேடமா? பதறிய நயன்தாரா

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2012 (10:46 IST)
கன்னடத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமாகிறது. அதேபோல் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகிறது. தமிழில் சில்க்கின் கதையை படமாக்குகிறவர்கள் முதலில் நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள்.

கவர்ச்சியாக நடிக்கணும ், 2 கோடி ரூபாய் ஒரே பேமண்டாக தந்துவிடுகிறோம் என்று நயன்தாராவிடம் கூறியுள்ளனர். அதற்கு நயன்தாரா மறுத்துள்ளார். அதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம்.

இந்தப் படத்தில் நயன்தாரா சீதையாக நடித்திருந்தார். முதலில் கிளம்பிய எதிர்ப்புகளை தூளாக்கும் விதத்தில் நயன்தாராவின் கண்ணியமான நடிப்பு பெ‌ரிதும் பேசப்பட்டது. சீதையாக நயன்தாராவை தவிர வேறு யாரையும் யோசிக்க முடியாது என விமர்சகர்கள் பாராட்டினர்.

இந்த இமே‌ஜ் சில்க் வேடத்தில் நடித்து கெடுத்துக் கொள்ள தயாராக இல்லை என 2 கோடி ஆஃபரை திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments