Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவிஎம் மில் வேட்டை மன்னன்

Webdunia
புதன், 9 மே 2012 (15:46 IST)
FILE
போடா போடி, வாலு, வேட்டை மன்னன் என்று படு பிஸியாக இருக்க ிற ார் சிம்பு. வெளிநாட்டில் போடா போடி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தவர் 'வால ு' போட்ட ோ செஷனுக்குப் பின் மீண்டும் வேட்டை மன்னனில் பிஸியாகிவிட்டார்.

வேட்டை மன்னனில் ஜெய், ஹன்சிகா, தீக்ஷக் சேத் ஆகியோரும் நடிக்க ிறார ்கள். பின்னி மில்லில் இப்படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டன. தற்போது சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பஸ் ஸ்டாப்பில் ஹன்சிகாவும், சிம்பும் சந்தித்துக் கொள்ளும் காட்சி இங்கு படமாக்கப்பட்டது. நான் ஸ்டாப்பாக ஷுட்டிங்கை நடத்தி வேட்டை மன்னனை முடிக்கும் திட்டத்தில் இருக்கிறக்ராம் சிம்பு. யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தய ார ித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments