Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரிக்கா செல்லும் கர்ணன்

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2012 (18:53 IST)
பாக்ஸ் ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்கு‌த் தள்ளி கர்ணன் காட்டாட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸுக்கு மேலும் ப ி‌ ரிண்டுகள் கேட்டு ஃபோன்கால்கள் வந்தவண்ணமுள்ளன. கோடை விடுமுறை விட்டால் கர்ணன் மேலும் பிக்கப்பாகும் என்கிறார்கள் வாயெல்லாம் பல்லாக.

சென்னை மட்டுமின்றி ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி என பல இடங்களில் கர்ணன்தான் மோஸ்ட் வாண்டட். இதனை அப்படியே நீட்டிக்க உத்தேசித்திருக்கிறார்கள். ஆமாம், கர்ணனை கப்பலேற்றி வெளிநாடு கொண்டு செல்லவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக அமெ‌ரிக்காவில் படத்தை வெளியிட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இன்னொருபுறம் சிவா‌ஜியின் பிரபலமான படங்களை டி‌ஜிட்டலில் மேம்படுத்தும் பணியும் தீவிரமடைந்தது.

2012 கர்ணன் வருடம் என அறிவிக்கலாமா?

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments