Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்லா 2 பிசினஸ்

Webdunia
புதன், 18 ஜனவரி 2012 (20:34 IST)
பாக்ஸ் ஆஃபிஸ் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறார் அ‌‌ஜீத். போகிற வேகத்தைப் பார்த்தால் இவரது படங்களின் பட்ஜெட்டை படம் வெளிவரும் முன்பே தய ா‌ ரிப்பாளர்கள் வசூலித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.

பில்லா 2 படத்தின் போஸ்டரைதான் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்குள் படத்தின் வெளிநாட்டு உ‌ ரிமை விலை போயிருக்கிறது. அதுவும் எப்படிப்பட்ட விலை?

மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள். அதிகமில்லை ஒரு மில்லியன் அமெ‌ரிக்க டாலர்கள். ர‌ஜினி, கமல் படங்கள்தான் இவ்வளவு பெ‌ரிய தொகைக்கு விலை போய்க் கொண்டிருந்தன என்பது முக்கியமானது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments