Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பில்லா 2 - போஸ்டர் கிளப்பிய பரபரப்பு

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2012 (19:20 IST)
பொங்கலுக்கு பில்லா 2 படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். போஸ்டருக்கே பில்டப்பா என்று சொன்னவர்களே ஆச்ச‌ரியப்படும்படி இந்த‌ப் போஸ்டர்களே பிரமாதமாக ஹிட்டாகியிருக்கிறது.

பில்லா இரண்டாம் பாகத்தில் டேவிட் என்ற சாதரண தமி‌‌ழ் இளைஞன் எப்படி பில்லா என்கிற டானாக மாறினான் என்பதை காட்டியிருக்கிறார்கள். உன்னைப்போல் ஒருவன் சக ்‌ ரி டொலோட்டி இயக்கியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜ ா இசை.

இந்தப் படத்தின் போஸ்டர்களை ஏற்கனவே அறிவித்தபடி பொங்கலுக்கு வெளியிட்டனர். மங்காத்தாவுக்கு மாறாக இளமையுடன் இருந்த ஆக்ரோஷ அ‌ஜீ‌த்தின் புகைப்படங்கள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளன. மங்காத்தாவைவிட பில்லா 2 ஓபனிங் அதிகமாக இருக்கும் என்று இப்போதே திருப்தியில் இருக்கிறது தய ா‌ ரிப்பாளர் தரப்பு.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments