Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெஸ்டிவெல் படங்கள்

Webdunia
புதன், 11 ஜனவரி 2012 (20:07 IST)
இனி ர‌ஜினி, கமல், விஜய், அ‌‌ஜீத் படங்களை பெஸ்டிவெல் படங்கள் என்று தாராளமாக அழைக்கலாம். திரைப்பட விழாக்களில் இவர்களின் படங்கள் திரையிடப் போகிறார்களா என்று பயப்பட வேண்டாம். இது வேறு.

பெ‌ரிய ஸ்டார்களின் படங்களால் சிறு முதலீட்டுப் படங்கள் பாதிக்கப்படுவதால் மாஸ் ஹீரோக்களின் படங்களை திருவிழா நாட்களில் மட்டும் - அதாவது பொங்கல், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, மே ஒன்று, ஆகஸ்டு 15, தீபாவளி ஆகிய தினங்களில் மட்டும் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளது தய ா‌ ரிப்பாளர்கள் சங்கம். இந்த முடிவு இன்னும் அதிகாரபூர்வமாகவில்லை, ப‌ரிசீலனையில் உள்ளது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments