Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டை - ‌ரிலீஸும் சான்றிதழும்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2012 (12:55 IST)
வேட்டை நண்பன் வெளியாகும் அதேநாள் - அதாவது ஜனவ‌‌ரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். அது தவறு. ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவ‌ரி 14 ஆம் தேதியே வேட்டை வெளியாகிறது.

மாதவன ், ஆர்யா நடித்திருக்கும் இந்த ஆக் ஷன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகா‌ரிகள் சில மாற்றங்களை வலியுறுத்தியுள்ளனர். அதனை படக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. சென்சார் சொன்ன மாற்றங்களை செய்ய ஒத்துக் கொண்டதால் படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'இரவினில் ஆட்டம் பார்' திரைப்படம் நவம்பர் 8 முதல் உலகமெங்கும் வெளியாகிறது

நடிகர் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்- இயக்குனர் பாண்டியராஜ் பேச்சு!

'வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக உள்ளது!

பிளாக்பஸ்டர் ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உருவாகிறது ஈரம் 2… இயக்குனர் ஆகும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா!

Show comments