Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டை - ‌ரிலீஸும் சான்றிதழும்

வேட்டை - ‌ரிலீஸும் சான்றிதழும்
, வெள்ளி, 6 ஜனவரி 2012 (12:55 IST)
வேட்டை நண்பன் வெளியாகும் அதேநாள் - அதாவது ஜனவ‌‌ரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். அது தவறு. ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவ‌ரி 14 ஆம் தேதியே வேட்டை வெளியாகிறது.

மாதவன், ஆர்யா நடித்திருக்கும் இந்த ஆக் ஷன் படத்தைப் பார்த்த சென்சார் அதிகா‌ரிகள் சில மாற்றங்களை வலியுறுத்தியுள்ளனர். அதனை படக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. சென்சார் சொன்ன மாற்றங்களை செய்ய ஒத்துக் கொண்டதால் படத்துக்கு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil