Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயர் போன பிரச்சனை

Webdunia
சனி, 31 டிசம்பர் 2011 (17:52 IST)
தமிழ் சினிமாவில் கதையைவிட படத்தின் தலைப்புக்குதான் அதிக டிமாண்ட். கார்த்தியையும் இந்தப் பிரச்சனை விட்டு வைக்கவில்லை.

காற்றடிக்கும் போதுதான் காசு பார்க்க முடியும் என்பதை தெ‌ளிவாகத் தெ‌ரிந்து சிறுத்தை மாத ி‌ ரியான கமர்ஷியல் தாளிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அப்படியொரு மசாலா தாளிப்புதான் சகுனி. இந்தப் படம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மசாலா இயக்குனர் சுரா‌ஜின் இயக்கத்தில் சத்தமில்லாமல் நடித்து வருகிறார்.

சுரா‌ஜ், கே.எஸ்.ரவிக்குமார் பரம்பரையைச் சேர்ந்தவர். முப்பதே நாளில் இந்தி பாஷை மாத ி‌ ர ி மூன்றே மாதங்களில் முழுப்படத்தையும் எடுப்பவர். இவர்கள் படம் எண்பது சதவீதம் முடிந்துவிட்டதாம். ஆனாலும் நல்ல பெயர் படத்துக்கு அமையவில்லையாம்.

தேடு தேடு என்று பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments