Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையாக நடந்த தாண்டவம் பூஜை

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2011 (17:44 IST)
விக்ரம் நடிக்கும் படம், யு டிவி தய ா‌ ரிப்பு என பெ‌ரிய பெயர்கள் இருந்தாலும் படு எளிமையாக ப ூஜை போட்டு தாண்டவத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

விஜய் தெய்வத்திருமகளுக்குப் பிறகு விக்ரமை வைத்து இயக்கும் படம் தாண்டவம். ஆக்சன் படம். இதில் இரண்டாவது ஹீரோவாக ஜெகபதிபாபு நடிக்கிறார். ஒரு ஹீரோயின் எமி ஜாக்ஸன்.

இந்தப் படத்தின் ப ூஜை நேற்று எளிமையாக நடந்தது. ப ூஜ ையைத் தொடர்ந்து நாம் மேலே சொன்ன நட்சத்திரங்கள் கலந்து கொண்ட போட்டோசெஷன் தொடங்கியது.

‌ ஜ ி. வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments