Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிமையாக நடந்த தாண்டவம் பூஜை

எளிமையாக நடந்த தாண்டவம் பூஜை
, வெள்ளி, 2 டிசம்பர் 2011 (17:44 IST)
விக்ரம் நடிக்கும் படம், யு டிவி தயா‌ரிப்பு என பெ‌ரிய பெயர்கள் இருந்தாலும் படு எளிமையாக பூஜை போட்டு தாண்டவத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

விஜய் தெய்வத்திருமகளுக்குப் பிறகு விக்ரமை வைத்து இயக்கும் படம் தாண்டவம். ஆக்சன் படம். இதில் இரண்டாவது ஹீரோவாக ஜெகபதிபாபு நடிக்கிறார். ஒரு ஹீரோயின் எமி ஜாக்ஸன்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்தது. பூஜையைத் தொடர்ந்து நாம் மேலே சொன்ன நட்சத்திரங்கள் கலந்து கொண்ட போட்டோசெஷன் தொடங்கியது.

ி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil