Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகாவின் படிப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2011 (19:34 IST)
வேலாயுதம் படம் எடுத்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு வசூலை வ ா‌ ர ி குவித்திருக்கிறது. இதற்கான வெற்றிவிழா பார்ட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் விஜய் தனது மனைவியுடன் இணைந்து பார்ட்டி ஒன்றை அளித்தார். இதில் படத்தில் பணிப ு‌ ரிந்தவர்களும் விஜய்யின் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டங்களில் ஹன்சிகா மோத்வானியை மட்டும் காணவில்லை. காரணம் ஹன்சிகாவின் படிப்பு. விரைவில் நடக்கயிருக்கும் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறாராம் அம்மணி. இப்போதைக்கு படிப்பு மட்டும்தான் எனது கவனத்தில் உள்ளது என்று தெ‌ரிவித்துள்ளார்.

என்ன படிப்பு என்றுதான் தெ‌ரியவில்லை.

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

Show comments