Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலாயுதம் யுஎஸ்ஏ ரைட்ஸ் - சில தகவல்கள்

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2011 (14:12 IST)
பெ‌ரிய நடிகர்களின் படங்களின் வெளிநாட்டு உ‌ ரிமைக்கு மிகப்பெ‌ரிய அளவில் போட்டி உள்ளது. இளம் நடிகர்களில் விஜய் படத்துக்கு டிமாண்ட் அதிகம்.

வேலாயுதம் படத்தின் யுஎஸ் உ‌ ரிமையை பெ‌ரிய போட்டிக்குப் பின் ‌ஜிகே மீடியா வாங்கியுள்ளது. இவர்கள் பல சலுகைகளையும் அறிவித்ததுள்ளனர். முதலில் டிக்கெட் கட்டணம். பத்து டாலர்தான் ஒரு டிக்கெட்டின் விலை. அடுத்து 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு டிக்கெட் எடுக்கத் தேவையில்லை.

இதுவரை வெளியான விஜய் படங்களைவிட அதிக வசூலை அமெ‌ரிக்காவில் வேலாயுதம் பெறும் என்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், அஜித், சூர்யா படங்களை வாங்கி குவித்த நெட்பிளிக்ஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் க்யீனாக மாறிய இந்துஜா… கலர்ஃபுல் போட்டோ ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்த வாணி போஜன்!

விடாமுயற்சி படத்தின் கதைப் பற்றி மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

குட் பேட் அக்லி படத்தைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments