Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவகார வெடி

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2011 (17:43 IST)
வெடி படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. கூடவே ஒரு விவகாரமும் வெடித்திருக்கிறது.

தெலுங்கு சௌக‌ரியம் என்ற படத்தையே வெடியாக்கியிருக்கிறார் பிரபுதேவா. விஷால் இதில் மீண்டும் மசில் ஹீரோவாகியிருக்கிறார். ஜோடி சமீரா ரெட்டி.

இந்தப் படத்தின் உ‌ ரிமையை வாங்க பிரபல சானல் ஒன்று ஆர்வம் காட்டியது. ஆனால் படத்தின் கதையை கேட்டவர்கள் அப்படியே எஸ்கேப். அப்படி என்ன கதை?

முந்தைய ஆளும் கட்சியை பிரட்டிப் போட்டிருக்கும் நில அபக‌ரிப்பு விவகாரம்தான் வெடி படத்தின் கதையாம். சொந்த காசில் சூன்யம் வைப்பானேன் என்றுதான் படத்தை வாங்கும் முடிவிலிருந்து பேக்கடித்திருக்கிறது அந்த சேனல்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments