Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவகார வெடி

விவகார வெடி
, திங்கள், 5 செப்டம்பர் 2011 (17:43 IST)
வெடி படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது. கூடவே ஒரு விவகாரமும் வெடித்திருக்கிறது.

தெலுங்கு சௌக‌ரியம் என்ற படத்தையே வெடியாக்கியிருக்கிறார் பிரபுதேவா. விஷால் இதில் மீண்டும் மசில் ஹீரோவாகியிருக்கிறார். ஜோடி சமீரா ரெட்டி.

இந்தப் படத்தின் உ‌ரிமையை வாங்க பிரபல சானல் ஒன்று ஆர்வம் காட்டியது. ஆனால் படத்தின் கதையை கேட்டவர்கள் அப்படியே எஸ்கேப். அப்படி என்ன கதை?

முந்தைய ஆளும் கட்சியை பிரட்டிப் போட்டிருக்கும் நில அபக‌ரிப்பு விவகாரம்தான் வெடி படத்தின் கதையாம். சொந்த காசில் சூன்யம் வைப்பானேன் என்றுதான் படத்தை வாங்கும் முடிவிலிருந்து பேக்கடித்திருக்கிறது அந்த சேனல்.

Share this Story:

Follow Webdunia tamil