Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால்யகால நண்பரை மணக்கும் மம்தா

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:41 IST)
சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ் அடுத்த வருடம் திருமணம் செய்கிறார். மணமகன் அவரது பால்யகால நண்பர்.

சிவப்பதிகாரத்துக்குப் பிறகு தமிழ் சினிமா மம்தாவை கண்டு கொள்ளவில்லை. ஆனால் மலையாளம் அவரை அரவணைத்துக் கொண்டது. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் மம்தா மோகன்தாஸ் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு மார்க்கெட் இருந்தது.

தற்போது அருண் விஜய்யின் தடையற தாக்க படத்தில் மம்தா நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அவர் தெ‌ரிவித்திருந்தார். வரும் நவம்ப‌ரில் அவருக்கும் அவரது பால்ய நண்பருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் தற்போது பஹ்ரைனில் பணிபுரிந்து வருகிறார்.

அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், அஜித், சூர்யா படங்களை வாங்கி குவித்த நெட்பிளிக்ஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் க்யீனாக மாறிய இந்துஜா… கலர்ஃபுல் போட்டோ ஆல்பம்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்த வாணி போஜன்!

விடாமுயற்சி படத்தின் கதைப் பற்றி மகிழ் திருமேனி பகிர்ந்த தகவல்!

குட் பேட் அக்லி படத்தைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!