Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்காத்தா - புதிய ச‌ரித்திரம்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:32 IST)
இந்த வருடம் வெளியான அனைத்துப் படங்களின் ஓபனிங்கையும் அடித்து நொறுக்கியிருக்கிறது மங்காதா. அ‌ஜீத்தின் சினிமா கே‌ரிய‌ரி‌ல் இதுதான் மகத்தான வெற்ற ி, சந்தேகமில்லை.

பண்டிகை தினத்தில் மங்காத்தா வெளியானது. அடுத்தடுத்த தினங்களும் பண்டிகை. கூடுதலாக வார இறுதி. திரையரங்கில் கூட்டம் அம்முகிறது. எந்திரன் திரைப்படத்துக்குப் பிறகு இப்படியொரு கூட்டத்தை திரையரங்கு இப்போதுதான் அனுபவப்படுகிறது.

இந்த வருடம் வெளியான க ோ, அவன் இவன் படங்கள் வெளியான முதல் மூன்று தினங்களில் 89 லட்சங்கள் சென்னை மாநக‌ரில் வசூலித்தன. இதுவே அதிகபட்ச ஓபனிங். இதனை மங்காத்தா முந்தியிருக்கிறது. சென்னையில் மட்டும் இப்படம் எட்டு கோடிவரை வசூலிக்கும் என்கிறார்கள்.

ஏபிசி என்ற பார்டர்களைத் தாண்டி எல்லா சென்டர்களிலும் மங்காத்தா பிய்த்துக் கொண்டு செல்கிறது. உண்மையில் இதுதான் திரையுலகின் பிரமாண்ட உற்சவம். வேலாயுதம் இந்த பிரமாண்டத்தை தாண்டிச் செல்லுமா என்பதே இப்போது அனைவ‌ரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனில் ‘நான் ஆணையிட்டால்’ ரீமேக் பாடல்? எம்ஜிஆர் யுத்தியை கையில் எடுக்கும் விஜய்!?

வெண்னிற கௌனில் கலக்கலான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

ஜெயம் ரவி & கணேஷ் கே பாபு இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்து வெளியான அப்டேட்!

தனுஷ் - நயன்தாரா வழக்கு: நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!

Show comments