Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவானில் அஞ்சலி

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:22 IST)
வசந்த பாலன் அரவானை எடுக்கிறார்... எடுக்கிறார்... எடுத்துக் கொண்டேயிருக்கிறார். ஆச் ச‌ர ியம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் புதுப்புது நட்சத்திரங்கள் படத்தில் இணைந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பசுபத ி, ஆதி நடிக்கும் இந்தப் படத்தில் லேட்டஸ்டாக ஸ்வேதா மேனன் ஒப்பந்தமானார். இப்போது அஞ்சலி. அஞ்சலிக்கு இந்தப் படத்தில் கேரக்டர் எதுவுமில்லை. பரத்துடன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்.

அங்காடித்தெரு மூலம் அஞ்சலியை அனைவரும் அறியும்படி செய்தவர் வசந்த பாலன். அந்த நன்றி காரணமாகவே ஒரு பாடலுக்கு ஆட அஞ்சலி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கங்குவா… இடம்பெற்ற இந்தியக் குறும்படம்!

மிஷ்கினின் உளறல்களைக் கண்டித்த இளம் இசையமைப்பாளர்…!

Show comments