Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பன் லேட்டஸ்ட் தகவல்

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:09 IST)
தனது வழக்கத்துக்கு மாறாக அதி வேகத்தில் நண்பன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். விஜய ், ‌‌‌‌‌ ஜீவ ா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டன.

இனி பாக்கி இருப்பவை ஒரு பாடல் காட்சியும ், இன்னொரு பாடல் காட்சியின் சிறு பகுதியும் மட்டுமே. இவையும் முடிந்தால் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள். இந்த வருடமே படம் திரைக்கு வரும் என்பதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன.

பாடல் காட்சிகளை செப்டம்பர் முதல் வாரத்தில் எடுக்கயிருப்பதாக ஷங்கர் தெ‌ரிவித்துள்ளார். அதாவது இந்த வாரம். பத்து தினங்களில் பாடல்களை எடுத்து முடிப்பதாக திட்டம்.

ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ ் நண்பனுக்கு இசையமைத்துள்ளார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments