Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 5 முதல் நித்யா

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (12:08 IST)
இன்றைய தேதியில் அதிர்ஷ்டக்கார இளம் நடிகர் என்றால் அது ‌‌‌‌‌ஜீவாதான். தமிழின் முன்னணி இயக்குனர்களுடனும் தலா ஒரு படம் கையில் வைத்திருக்கிறார். ஷங்கருடன் நண்பன ், மிஷ்கினுடன் முகமூட ி, ஜனநாதன் படம்...

இதில் கௌதம் இயக்கத்தில் ‌‌‌‌‌ஜீவா நடிக்கும் நித்யா படமே முதலில் தயாராகிறது. செப்டம்பர் ஐந்தாம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. காதல் கதையான இதில் ‌‌‌‌‌ஜீவா ஜோடிடியாக சமந்தா நடிக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் யோஹன். அத்தியாயம் ஒன்றை கௌதம் இயக்குகிறார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments