Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவர்தன் - அ‌‌ஜீத் விளக்கம்

Webdunia
புதன், 27 ஜூலை 2011 (19:31 IST)
அ‌‌ஜீத்தின் இம ேஜை பாலிஷ் செய்த படம் பில்லா. விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் பில்லா வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பில்லா இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்குவதாக இருந்து, கடைசி நேரத்தில் வாய்ப்பு சக ்‌ ரி டோலட்டி வசம் சென்றது.

அ‌‌ஜீத் இனி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பாரா? இருவரும் இணைய வாய்ப்புள்ளதா?

பில்லா 2-விலிருந்து விஷ்ணுவர்தன் விலகியதும் எழுந்த கேள்வி இது. இதுவரை பதிலில் இல்லாமல் இருந்த இந்தக் கேள்விக்கு அ‌‌ஜீத் விளக்கம் தந்துள்ளார்.

பில்லா கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நேரம் ச‌ரியாக அமைந்தால் மீண்டும் விஷ்ணுவர்தனுடன் இணைந்து படம் செய்வேன் என்று தனக்கேய ு‌ ரிய ஷார்ட் அண்ட் ஷார்ப் பாணியில் பதிலளித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments