Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் விஷால்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:09 IST)
அவன் இவன் வாடு வீடு என்ற பெய‌ரில் ஆந்திராவில் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு செம ரெஸ்பான்ஸாம்.

விஷாலின் ‌திமிரு, சண்டக்கோழிப் படங்கள் ஆந்திராவில் பட்டையை கிளப்பின. பாலாவின் சேது, பிதாமகன் படங்களும் அப்படியே. இப்போது இவர்கள் இருவரும் இணைந்திருக்கிறார்கள். கேட்கவா வேண்டும்.

வாடு வீடு ஆடியோ விழாவுக்கு விஷால், பாலா, ஆர்யா எல்லோரும் ஹைதராபாத் சென்றனர். இப்போது விஷால் மட்டும் தனியாகச் சென்றிருக்கிறார். இந்த‌ப் பயணம் படத்தை புரமோட் செய்ய.

வாடு வீடு தெலுங்கு உ‌ ரிமையை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா வாங்கியிருக்கிறார். விஷாலின் ஆந்திரப் பயணத்துக்கு இதுதான் முக்கிய காரணம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

Show comments