Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவுக்கு எதிராக ரத்த கையெழுத்து

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (20:48 IST)
பாலாவின் அவன் இவன் படத்துக்கு தடை க ோ‌ரி சிங்கம்பட்டி ஜமீன்த ா‌ர ின் தம்பி தாயப்ப ர ாஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் 150 பெண்கள் ரத்தத்தில் க ையெழுத்திட்டு முதல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.

அவன் இவனில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், காரையார் ச ொ‌ர ிமுத்து கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் உள்ளன. இது ஜமீனையும், தெய்வத்தையும் கிண்டலடிக்கும் விதமாக உள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ச ொ‌ர ிமுத்து அய்யனாரைப் பற்றி அ வதூற ா க‌ப் பேசி நடித்த ஆர்யா மீது நடவடிக்கை எடுக்கக் க ோ‌ரி கோவை போலீஸ் கமிஷ ன‌ர ிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாலா இதுவரை கருத்து எதுவும் தெ‌ர ிவிக்கவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மத கஜ ராஜா போல இந்த படங்களும் வெற்றி பெறுமா?... பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஆறு படங்கள்!

விண்ணைத் தாண்டி வருவாயா கதையை நான் எழுதியதே அவருக்காகதான்.. கௌதம் மேனன் பகிர்ந்த தகவல்!

கென் கருணாஸுக்காக மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் வெற்றிமாறன்!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் ஃபோட்டோ ஆல்பம்!

கடலுக்கு நடுவே கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

Show comments