Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு அரவான்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (20:08 IST)
ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அ‌ஜீத்தின் மங்காத்தா வெளியாகும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அதற்குமுன் விஜய்யின் வேலாயுதம் திரைக்கு வருகிறது. மங்காத்தாவா... வேலாயுதமா... யார் அதிகம் கலெக்சன் செய்யப் போவது என்று இப்போதே ஆர்வமாக உள்ளனர்.

வேலாயுதத்துக்கு போட்டி மங்காத்தா என்றால் நண்பனுக்கு போட்டி அரவான்.

3 இடியட்ஸின் ‌ரீமேக்கான நண்பனில் விஜய், ‌ஜீவா, ஸ்ரீகாந்த் என்று மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கம். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். வசந்தபாலனின் அரவான் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாக அரவான் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலின் சிறு இழையே அரவான் படத்தின் கதை. ஆதி, பசுபதி, தன்ஷிகா நடித்திருக்கும் இந்தப் படத்தில் பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இத்துணூண்டு முத்தத்துல இஷ்டம் இருக்கா..? செல்பி எடுக்க வந்த ரசிகையை லிப் கிஸ் அடித்த உதித் நாராயண்! - வைரலாகும் வீடியோ!

தனுஷின் ‘இட்லி கடை’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கண்கவர் கருநிற உடையில் அட்டகாச போஸ் கொடுத்த தமன்னா!

வித்தியாசமான உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ராஜமௌலி படத்தில் நடிக்க இவ்வளவு கோடி சம்பளமா?... புதிய ரெக்கார்ட் படைத்த பிரியங்கா சோப்ரா!

Show comments